என்னைப்பற்றி...

Meet
ஹஸீன் ஆதம்
திரைப்பட இயக்குனர், எழுத்தாளர்

இலங்கையின் அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்டவர்.

இயற்பெயர் ஹசீன். புனைகதை எழுத்தாளர். தமிழகத்தின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர்களான தங்கர் பச்சான், வெற்றிமாறன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

25க்கு மேற்பட்ட ஆவணப்படங்களையும் 5 குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

இவரின் 2 நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன.